கொங்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பொதுக்குழுவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

கொங்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் உத்தரவு


பாமகவில் தென் மாவட்டம் மற்றும் கொங்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மாவட்ட பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பாமக மாவட்ட பொதுக்குழுவை கூட்ட மூவர் குழுவையும் ராமதாஸ் அமைத்தார் 

Update: 2025-06-27 06:34 GMT

Linked news