த.வெ.க.வை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

த.வெ.க.வை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி நடக்கிறது - ராஜேந்திரபாலாஜி

தவெக கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திரபாலாஜி, “தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது, எனவே கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியின் முடிவே இறுதியானது. கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிசாமிதான்” என்று அவர் கூறினார். 

Update: 2025-06-27 06:56 GMT

Linked news