ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் ரோஷன் குமார் (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டையை காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-06-27 08:26 GMT