ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரகோளாறு மும்பையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரகோளாறு


மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.

அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை, சென்னை வந்து சேர்ந்தது.

Update: 2025-06-28 04:02 GMT

Linked news