தொடர்ந்து சரியும் தங்கம் விலை: மேலும் குறைய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: மேலும் குறைய வாய்ப்பா..?
இன்றும் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டுள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1, 400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-06-28 04:27 GMT