மெட்ரோரெயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

மெட்ரோரெயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்து - ஊழியர் காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.

கான்கிரிட்டிற்கு போடப்படும் இரும்பு ராடு திடீரென விழுந்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

காயம் அடைந்த ஊழியர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2025-06-28 04:32 GMT

Linked news