ஈரானின் தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
ஈரானின் தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியதே நான்தான் - டிரம்ப்
ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியதே நான்தான். ஆனால் அதற்கான நன்றி அவரிடம் இல்லை.
இஸ்ரேல் தாக்குதலின் போது அவர் எங்கு பதுங்கியிருந்தார் என எனக்கு தெரியும், இருப்பினும் அவரை காப்பாற்றினேன், இதற்காக அவர் Thankyou Trump என கூறவேண்டிய அவசியமில்லை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Update: 2025-06-28 04:47 GMT