ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கி உள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
முன்னதாக ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்து சென்ற மாணவிக்கு, அங்குள்ள உணவக ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
Update: 2025-06-28 05:47 GMT