தபால் நிலையங்களில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
தபால் நிலையங்களில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி விரைவில் அமல்
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 2025 முதல் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அமலாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக மைசூர், பாகல்காட் பகுதிகளை சுற்றியுள்ள தபால் நிலையங்களில் நடைபெற்ற சோதனை முயற்சி வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-28 05:52 GMT