திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - எம்.பி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் நேரில் ஆய்வு


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதையொட்டி அமைக்கப்பட்டு வரும் மரப்பாலம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.கனிமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Update: 2025-06-28 06:27 GMT

Linked news