திருப்பூரில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் கைது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

திருப்பூரில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் கைது


திருப்பூர் சுல்தான் பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்களது விசா காலம் முடிந்த பின்னரும் அங்கேயே இருந்ததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2025-06-28 06:50 GMT

Linked news