ஆன்மீக சுற்றுலாப் பயணம் - சுற்றுலாத்துறை ஏற்பாடு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
ஆன்மீக சுற்றுலாப் பயணம் - சுற்றுலாத்துறை ஏற்பாடு
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் கட்டண ஆன்மீக சுற்றுலாப் பயணத்திற்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி சென்னை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்களை தரிசிக்க ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்த சுற்றுலாவுக்கான செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: http://www.ttdconline.com என்ற இணையதளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-28 07:04 GMT