ஒடிசாவின் பூரி நகரில் நடந்த ஸ்ரீஜெகந்தாதர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
ஒடிசாவின் பூரி நகரில் நடந்த ஸ்ரீஜெகந்தாதர் ரதயாத்திரை நிகழ்ச்சியில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2025-06-28 09:35 GMT