பா.ம.க.வின் முழு அதிகாரமும் எனக்குதான் உள்ளது என... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

பா.ம.க.வின் முழு அதிகாரமும் எனக்குதான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். ராமதாஸ் கூறிதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தேன் என்றும் அவர் கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார். அவர்கள் (பா.ஜ.க.) மீது எனக்கென்ன அன்பு இருக்கிறது. எனக்கென்ன தனி பாசம்? என கேள்வி எழுப்பிய அவர், பா.ம.க.வை கைப்பற்ற தி.மு.க. சூழ்ச்சி செய்கிறது என்றார்.

Update: 2025-06-28 09:58 GMT

Linked news