கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து நீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால், மேட்டூர் அணை விரைவில் 120 அடியை எட்டக்கூடும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டினால், விநாடிக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
Update: 2025-06-28 10:12 GMT