மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் சட்ட கல்லூரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் சட்ட கல்லூரி மாணவி கும்பல் பலாத்கார சம்பவம் பற்றி உத்தர பிரதேச பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான அபர்ணா பிஷ்த் யாதவ் கூறும்போது, இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இதே சட்ட கல்லூரி வளாகத்தில் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரியாக பெண்ணான மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வருகிறார். 10 மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது என்றும் கூறியுள்ளார்.

Update: 2025-06-28 10:53 GMT

Linked news