இன்றைய ராசிபலன் - 29.06.2025சிம்மம் தொழில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
சிம்மம்
தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். இரவு நேர பயணத்தின் போது அதிக கவனம் தேவை. அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
Update: 2025-06-29 03:48 GMT