எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது


மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டு இருந்த போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 


Update: 2025-06-29 03:51 GMT

Linked news