பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் அபார சதம்.. முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் அபார சதம்.. முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 418 ரன்கள் குவிப்பு
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்துள்ளது. கார்பின் போஷ் 100 ரன்களுடனும், மபாகா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் தனகா சிவாங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
Update: 2025-06-29 03:53 GMT