மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடியில் தற்போது 119.22 அடியை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீர்வரத்து நேற்று 80,984 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது அது 68 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
Update: 2025-06-29 04:07 GMT