சாம்சனுக்கு ஈடாக 2 சிஎஸ்கே வீரர்களை கேட்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
சாம்சனுக்கு ஈடாக 2 சிஎஸ்கே வீரர்களை கேட்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்... வெளியான தகவல்
2025 சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
Update: 2025-06-29 04:13 GMT