தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு - அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு


திருச்செந்தூர் கோவிலில் தமிழில் மந்திரங்களை ஓதி குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மருதமலை, வயலூர், பழனி கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டன என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2025-06-29 05:12 GMT

Linked news