பதவிக்கு ஆசைப்படாதவர் ராமதாஸ் - பாமக எம்எல்ஏ அருள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

பதவிக்கு ஆசைப்படாதவர் ராமதாஸ் - பாமக எம்எல்ஏ அருள்


ராமதாசை சுற்றி 3 தீயசக்திகள் இருப்பதாக அன்புமணி கூறிய நிலையில் பாமக எம்.எல்.ஏ. அருள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ். 36 ஆண்டுகளாக நான் பாமக நிறுவனர் ராமதாசுடன் பயணித்து வருகிறேன். ராமதாசை இழிவுபடுத்துவதாகக் கூறி பாட்டாளி வர்க்கத்தை அன்புமணி இழிவுபடுத்திவிட்டார். ராமதாசுக்கு இழிவு ஏற்படும்போது பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்” என்று அருள் கூறினார்.

Update: 2025-06-29 05:44 GMT

Linked news