அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த மாமியார் கைது
கலையரசன் கொலை வழக்கில் மனைவி தமிழரசி, மைத்துனர்கள் சஞ்சய், சக்திவேல், மற்றும் சுனில் குமார் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தலைமறைவாக இருந்த மாமியார் சந்தியாவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-29 06:33 GMT