சிறுவன் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்திக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
சிறுவன் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை
சிறுவன் கடத்தல் விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-06-29 06:34 GMT