இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பும்ரா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுகிறாரா..? வெளியான புதிய தகவல்
இந்திய அணியின் நேற்றைய பயிற்சியில் பும்ரா கலந்துகொண்டு பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-06-29 06:36 GMT