மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு


கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் நிரூபிக்கப்படுகிறது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Update: 2025-06-29 07:11 GMT

Linked news