ஜெயலலிதா படம் அவமதிப்பு - கண்டனம் தெரிவித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

ஜெயலலிதா படம் அவமதிப்பு - கண்டனம் தெரிவித்த அதிமுக


அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Update: 2025-06-29 07:13 GMT

Linked news