புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு


பா.ஜனதா தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் வி.பி.ராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாநில பாஜக தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்த நிலையில் வி.பி.ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 


Update: 2025-06-29 07:38 GMT

Linked news