அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நன்மை தரும் - பிரேமலதா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நன்மை தரும் - பிரேமலதா விஜயகாந்த்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2026 ஜனவரி 9ம் தேதி கடலூர் மாநாட்டில் தெரிவிக்கப்படும்.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் கூட்டணியில் தலைமை வகிப்பதே சிறந்தது. கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்” என்று அவர் கூறினார்.
Update: 2025-06-29 07:41 GMT