திருப்புவனம் இளைஞர் மரணம்: "நியாயம் கிடைக்கும் வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

திருப்புவனம் இளைஞர் மரணம்: "நியாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை.." - அண்ணாமலை

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-06-29 08:10 GMT

Linked news