வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்


வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு தற்போதைக்கு இல்லை என்று மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.


Update: 2025-06-29 08:11 GMT

Linked news