திருமணம் செய்வதாக கூறி 5 வருடங்கள் ஏமாற்றிய யாஷ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

திருமணம் செய்வதாக கூறி 5 வருடங்கள் ஏமாற்றிய யாஷ் தயாள்..? பெண் பரபரப்பு புகார்


அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஒருவருடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்


Update: 2025-06-29 08:15 GMT

Linked news