சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு அழைத்துவர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு அழைத்துவர எலான் மஸ்க் உதவியை நாடிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்துவர டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கின் உதவியை நாடியுள்ளார்.
Update: 2025-01-30 03:41 GMT