அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் தகவல்
100 ராக்கெட்டுகள் ஏவுவதற்கு 46 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. தற்போது போதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் 100 ராக்கெட்டுகளை வரும் 5 ஆண்டுகளில் ஏவ வாய்ப்பு உள்ளது. விண்வெளித்துறையில் தற்சார்பை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
Update: 2025-01-30 03:45 GMT