கும்ப மேளாவில் 30 பேர் உயிரிழந்த சோகம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

கும்ப மேளாவில் 30 பேர் உயிரிழந்த சோகம்: பக்தர்களுக்கு யோகி ஆதித்யநாத் விடுத்த வேண்டுகோள்


உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், “நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராட வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். முதல்-மந்திரி கட்டுப்பாட்டு அறை, தலைமைச் செயலர் கட்டுப்பாட்டு அறை, டி.ஜி.பி. கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நாள் முழுவதும் கும்பமேளா நிகழ்வுகளை கண்காணித்து வருகிறோம். கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று அவர் கூறினார்.


Update: 2025-01-30 03:48 GMT

Linked news