ஓலா, ஊபர் செயலிகளில் இனி ஆட்டோக்களை இயக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
ஓலா, ஊபர் செயலிகளில் இனி ஆட்டோக்களை இயக்க போவதில்லை: வெளியான முக்கிய அறிவிப்பு
ஓலா, ஊபர் நிறுவனங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. விபத்து உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்கள் எந்த இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே, வருகிற 1-ந் தேதி முதல் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு ஆட்டோக்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். ஓலா, ஊபருக்கு பதிலாக இனி நம்ம யாத்திரி நிறுவனம் மூலம் மட்டுமே வாகனங்களை இயக்க முடிவு செய்துள்ளோம் என்று ஆட்டோ டிரைவர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Update: 2025-01-30 04:00 GMT