காந்தி நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

காந்தி நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மகாத்மா காந்தி 78வது நினைவு நாளை ஒட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

Update: 2025-01-30 05:56 GMT

Linked news