மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2025-01-30 05:59 GMT