இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் உஸ்மான் கவாஜா
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடயேயான 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அதில் உஸ்மான் கவாஜா, ஸ்மித் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்மித் 141 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய உஸ்மான் கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும்.
Update: 2025-01-30 07:54 GMT