மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்ச்சிகளை சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்ச்சிகளை சென்னை காந்தி மண்டபத்தில் நடத்த மறுப்பது ஏன்? என தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
காந்தி தன் வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Update: 2025-01-30 08:24 GMT