தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சுப்ரமணியன் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா காடே ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
Update: 2025-01-30 09:45 GMT