அனைத்து கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
அனைத்து கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்துக் கட்சிகளையும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பிரச்சினைகள் குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
Update: 2025-01-30 09:48 GMT