பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் மேஜர் மற்றும் ஒரு சிப்பாய் ஆகியோர் உயிரிழந்தனர். 

Update: 2025-01-30 10:56 GMT

Linked news