3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தை ரிலையன்ஸ்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தை
ரிலையன்ஸ், ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி பங்குகளின் கொள்முதல் அதிகரித்ததால், இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக இன்று ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 226.85 புள்ளிகள் உயர்ந்து 76,759.81 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 86.40 புள்ளிகள் உயர்ந்து 23,249.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
Update: 2025-01-30 11:49 GMT