சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் மெட்ரோ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் மெட்ரோ வாட்டர் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ளநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதன் தொடர்ச்சியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
எனினும், நள்ளிரவிலேயே குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இதனால், அரும்பாக்கத்தில் போக்குவரத்து மீண்டும் சீரானது.
Update: 2025-03-30 04:00 GMT