திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 30)... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 30) சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் வழக்கம்போல் இருக்கும் என்றும்,வரும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Update: 2025-03-30 04:04 GMT