நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி மற்றும் அயன் சிங்கம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
Update: 2025-03-30 04:05 GMT