தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் சமையல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025

தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

Update: 2025-03-30 04:06 GMT

Linked news