முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வரும் நிலையில் செங்கோட்டையன் மூலம் ஒங்கிணைந்த அதிமுகவை உருவாக பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2025-03-30 04:37 GMT

Linked news